ஆரோபம்
aaroapam
ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற்பனை (கைவல்ய. தத்துவ. 27). Erroneous attribution to an object of a quality that belongs to another;
Tamil Lexicon
s. mistaking one thing for another.
J.P. Fabricius Dictionary
, [ārōpam] ''s.'' Mistaking one thing for another, ஒன்றைமற்றொன்றாயறிகை; [''ex'' ஆங், ''et'' ருக, to mount.] Wils. p. 119.
Miron Winslow
ārōpam
n. ā-rōpa.
Erroneous attribution to an object of a quality that belongs to another;
ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற்பனை (கைவல்ய. தத்துவ. 27).
DSAL