ஆரியை
aariyai
பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாள். (நாநார்த்த.) 2. Preceptress; உயர்ந்தோள். (தக்கயாகப். 410, உரை.) 1. Noble woman; வடமொழி யாப்புவகை. (நாநார்த்த.) 3. A Sanskrit metre; பார்வதி. (பிங்.) 1. Pārvatī; துர்க்கை. (பிங்.) 2. Durga;
Tamil Lexicon
, [āriyai] ''s.'' Parvati, பார்வதி. Wils. p. 12.
Miron Winslow
āriyai
n. āryā.
1. Pārvatī;
பார்வதி. (பிங்.)
2. Durga;
துர்க்கை. (பிங்.)
āriyai
n. āryā.
1. Noble woman;
உயர்ந்தோள். (தக்கயாகப். 410, உரை.)
2. Preceptress;
ஆசாள். (நாநார்த்த.)
3. A Sanskrit metre;
வடமொழி யாப்புவகை. (நாநார்த்த.)
DSAL