ஆரி
aari
அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதவு. (சூடா.) Door; அருமை. ஆரிப்படுகர் (மலைபடு. 161). 1. Difficulty; மேன்மை.ஆரியாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129). 2. Excellence, eminence; அழகு. (சூடா.) 3. Beauty; சோழன். (சூடா.) Cōḻa king, as having the bauhinia for the royal flower;
Tamil Lexicon
s. difficulty; அருமை; 2. excellence, மேன்மை; 3. beauty, அழகு; 4. the Chola line of kings. சோழன்.
J.P. Fabricius Dictionary
, [āri] ''s.'' The name of the Sola dynasty that formerly reigned in the Carnatic, சோழன். 2. Excellence, eminence, மேன்மை. ''(p.)''
Miron Winslow
āri
n. அரு-மை.
1. Difficulty;
அருமை. ஆரிப்படுகர் (மலைபடு. 161).
2. Excellence, eminence;
மேன்மை.ஆரியாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129).
3. Beauty;
அழகு. (சூடா.)
āri
n. ஆர்6.
Cōḻa king, as having the bauhinia for the royal flower;
சோழன். (சூடா.)
āri
n. prob. arari.
Door;
கதவு. (சூடா.)
DSAL