Tamil Dictionary 🔍

ஆராவம்

aaraavam


பேரொலி சத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொலி. ஆராவ முடனிட்ட கவசம் (பாரத. ஐந்தாம். 11). Shouting;

Tamil Lexicon


see ஆர்வம்,

J.P. Fabricius Dictionary


ஆரவம், ஒலி.

Na Kadirvelu Pillai Dictionary


ārāvam
n. ā-rāva.
Shouting;
பேரொலி. ஆராவ முடனிட்ட கவசம் (பாரத. ஐந்தாம். 11).

DSAL


ஆராவம் - ஒப்புமை - Similar