ஆராவமுதம்
aaraavamutham
தெவிட்டாத அமிர்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெவிட்டாத அமிர்தம். ஆராவமுதமங்கெய்தி (திவ். இயற். சிறிய. ம. கண்ணி, 7). Ambrosia that does not satiate;
Tamil Lexicon
ārā-v-amutam
n. ஆர்1-+ஆ neg.+.
Ambrosia that does not satiate;
தெவிட்டாத அமிர்தம். ஆராவமுதமங்கெய்தி (திவ். இயற். சிறிய. ம. கண்ணி, 7).
DSAL