Tamil Dictionary 🔍

ஆராதனை

aaraathanai


பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்தவர் கோயில் வழிபாடு. Chr. 3. Church service; இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந் தோறுஞ் செய்யும் சடங்கு. 2. Annual cermony performed in honour of deceased ascetics; பூசனை. கருணாகரமூர்த்திக் காராதனை (செந். 21, பெருந்தொ. 20). 1. Temple service, offering flowers and other articles before an idol, worship;

Tamil Lexicon


தெய்வாராதனை, s. divine service and worship; 2. annual ceremony done in honour of deceased ascetics. ஆராதனை பண்ண, to worship; ஆராதனை முறை, (christ) liturgy.

J.P. Fabricius Dictionary


, [ārātṉai] ''s.'' Temple-service, offer ing flowers, &c. before an idol, பூசனை. 2. Worship, adoration, divine service, வணக் கம். Wils. p. 119. ARAD'HANA.

Miron Winslow


ārātaṉai
n. ā-rādhanā.
1. Temple service, offering flowers and other articles before an idol, worship;
பூசனை. கருணாகரமூர்த்திக் காராதனை (செந். 21, பெருந்தொ. 20).

2. Annual cermony performed in honour of deceased ascetics;
இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந் தோறுஞ் செய்யும் சடங்கு.

3. Church service;
கிறிஸ்தவர் கோயில் வழிபாடு. Chr.

DSAL


ஆராதனை - ஒப்புமை - Similar