ஆரம்பம்
aarampam
தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதட்டம். (நாநார்த்த.) 2. Haste; தொடக்கம். Beginning, commencement; கொலை. (நாநார்த்த.) 3. Murder; பெருமிதம். ஆரம்பக்குண்டர் (தேவா. 372, 8). 1. Pride;
Tamil Lexicon
s. beginning, துவக்கம்; 2. preparation, எத்தனம்; 3. prelude, preface, பாயிரம்; 4. a noise, ஒலி. ஆரம்ப சூரன், a boaster, a forward person. ஆரம்ப புருஷன், originator.
J.P. Fabricius Dictionary
aarampam ஆரம்பம் beginning
David W. McAlpin
, [ārampam] ''s.'' Beginning, com mencement of a thing, introduction, pre lude, prologue, தொடக்கம். 2. Preparation, readiness, எத்தனம்; [''ex'' ஆ, ''et'' ரபி, to com mence.] Wils. p. 119.
Miron Winslow
ārampam
n. ā-rambha.
Beginning, commencement;
தொடக்கம்.
ārampam
n. ārambha.
1. Pride;
பெருமிதம். ஆரம்பக்குண்டர் (தேவா. 372, 8).
2. Haste;
பதட்டம். (நாநார்த்த.)
3. Murder;
கொலை. (நாநார்த்த.)
DSAL