ஆரம்பவாதம்
aarampavaatham
முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. பொ. பா.) The doctrine of creation which postulates that the world is made out of nothing;
Tamil Lexicon
ārampa-vātam
n. id.+vāda.
The doctrine of creation which postulates that the world is made out of nothing;
முதற்காரணம் இல்லாமலே காரியந் தோன்று மென்னுங் கொள்கை. (சி. பொ. பா.)
DSAL