Tamil Dictionary 🔍

பரம்பரம்

paramparam


வழிவழியாக வரும் உரிமை ; வமிசம் ; காண்க : பரம்பரை ; பரம்பரன் ; முத்தி ; ஒன்றுக்கு ஒன்று மேலானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See பரம்பரை, .(W.) வமிசம்.(W.) 2. Lineage, race; முத்தி. பத்திசெய் யடியரைப்பரம்பரத்துய்ப்பவன்(திருவாச, 2, 119) 4. Final bliss; பரம்பரையுரிமை.(W.) 1. Hereditary succession ; . 5. See பரம்பரன்.நீயாதி பரம்பரமும் (கம்பரா. விராதன். 4) ஒன்றுக்கொன்று மேலானது, சென்றுசென்று பரம்பரமாய் (திவ்.திருவாய், 8, 8, 5). 6. That which goes higher and higher;

Tamil Lexicon


, ''s.'' Hereditary succession, சுதந்திரம். 2. Lineage, race, வமிசம். 3. Tradition, பாரம்பரை. W. p. 54. PARAM PARA. ''(c.)''

Miron Winslow


paramparam,.
n. paramparā.
1. Hereditary succession ;
பரம்பரையுரிமை.(W.)

2. Lineage, race;
வமிசம்.(W.)

3. See பரம்பரை, .(W.)
.

4. Final bliss;
முத்தி. பத்திசெய் யடியரைப்பரம்பரத்துய்ப்பவன்(திருவாச, 2, 119)

5. See பரம்பரன்.நீயாதி பரம்பரமும் (கம்பரா. விராதன். 4)
.

6. That which goes higher and higher;
ஒன்றுக்கொன்று மேலானது, சென்றுசென்று பரம்பரமாய் (திவ்.திருவாய், 8, 8, 5).

DSAL


பரம்பரம் - ஒப்புமை - Similar