Tamil Dictionary 🔍

ஆலம்பம்

aalampam


பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுகை. 2. Killing; தொடுகை. 1. Touching; பற்றுக்கோடு. (பிங்.) Prop, support;

Tamil Lexicon


s. support, prop, பற்றுக் கோள்; 2. asylum, refuge, புகலிடம்; 3. a perpendicular, இலம்பம்.

J.P. Fabricius Dictionary


, [ālampam] ''s.'' A prop, support, பற் றுக்கோல். 2. An asylum, a refuge, அடைக் கலம். 3. A perpendicular, இலம்பம்; [''ex'' ஆங், ''et'' லம்பி, to go.] Wils. p. 12. ALAMBA.

Miron Winslow


ālampam
n. ā-lampa.
Prop, support;
பற்றுக்கோடு. (பிங்.)

ālampam
n. ālambha. (நாநார்த்த.)
1. Touching;
தொடுகை.

2. Killing;
கொல்லுகை.

DSAL


ஆலம்பம் - ஒப்புமை - Similar