Tamil Dictionary 🔍

ஆரபடி

aarapati


பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடகவிருத்தி. (சிலப்.3, 13, உரை.) A kind of drama having for its topic the acquisition of wealth and centering round the achievements of great warriors as heroes, one of four nāṭaka-viruti, q.v.;

Tamil Lexicon


ārapaṭi
n. ārabhaṭī.
A kind of drama having for its topic the acquisition of wealth and centering round the achievements of great warriors as heroes, one of four nāṭaka-viruti, q.v.;
பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடகவிருத்தி. (சிலப்.3, 13, உரை.)

DSAL


ஆரபடி - ஒப்புமை - Similar