ஆடி
aati
கூத்தாடுபவன் ; கண்ணாடி ; பளிங்கு ; நான்காம் மாதம் ; உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ; நாரை ; ஆணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று. (அக. நி.) Wind; படியாணி. (அக. நி.) A kind of nail; நாரை. (நாநார்த்த.) Crane; கூத்தாடுபவன். மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113). Dancer; கண்ணாடி.பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90). 2. Metallic mirror; பளிங்கு விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8. 47). 3. Crystal; நான்காம் மாதம். 1. The fourth Tamil month, July-August; (திவா.) 2. The 21st nakṣatra. See உத்திராடநாள். பகலில் 12 நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் (விதான. குணா.73) 3. Muhūrtam of 48 minutes, from 4h-48m. to 5h-36m. after sunrise;
Tamil Lexicon
s. (ஆடு, V). a dancer as கூத்தாடி, வாயாடி etc. 2. mirror, looking glass; கண்ணாடி, 3. crystal, பளிங்கு.
J.P. Fabricius Dictionary
, [āṭi] ''s.'' The month of July, கர்க் கடகமாதம். ''(c.)'' 2. ''(p.)'' The twenty-first lunar asterism, உத்திராடநாள். 3. Mirror, கண்ணாடி.
Miron Winslow
āṭi
n. ஆடு-.
Dancer;
கூத்தாடுபவன். மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113).
2. Metallic mirror;
கண்ணாடி.பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90).
3. Crystal;
பளிங்கு விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8. 47).
āṭi
n. āṣādha.
1. The fourth Tamil month, July-August;
நான்காம் மாதம்.
2. The 21st nakṣatra. See உத்திராடநாள்.
(திவா.)
3. Muhūrtam of 48 minutes, from 4h-48m. to 5h-36m. after sunrise;
பகலில் 12 நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் (விதான. குணா.73)
āṭi
n. prob. ஆடு-
Wind;
காற்று. (அக. நி.)
āṭi
n. perh. அடி-.
A kind of nail;
படியாணி. (அக. நி.)
āṭi
n. āṭi.
Crane;
நாரை. (நாநார்த்த.)
DSAL