Tamil Dictionary 🔍

உரபடி

urapati


உரப்பு , திடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடம். உரபடியான மனிதன். (J.) Strong physique, roughness, strength, firmness of body;

Tamil Lexicon


உரபிடி, (vulg). s. coarseness, roughness, உரப்பு. உரபடியானது, that which is durable. உரபடியான துணி, a coarse, strong cloth.

J.P. Fabricius Dictionary


[urpṭi ] --உரபிடி, ''s. [prov. vul.]'' Coarseness, roughness, strength, உரப்பு.

Miron Winslow


ura-paṭi
n. உரம்1+படி-.
Strong physique, roughness, strength, firmness of body;
திடம். உரபடியான மனிதன். (J.)

DSAL


உரபடி - ஒப்புமை - Similar