ஆய்தக்குறுக்கம்
aaithakkurukkam
மாத்திரை குறுகிய ஆய்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாத்திரை குறுகிய ஆய்தம். (நன். 97.) The letter ஃ 'k' shortened in quantity when it is substituted for ல் 'l', or ள் 'ḷ' before த் ' t ' in combination, as in கஃறீது, முஃடீது, one of ten cārpeḻuttu, q.v.;
Tamil Lexicon
லவர வீற்றிற்குறுகல் ளகரவீற்றிற் குறுகல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A contracted sound of the letter ஃ--as in the words, கஃறீது and முஃடீது, formed from கல்தீது and முள்தீது.
Miron Winslow
āyta-k-kuṟukkam
n. ஆய்தம்+. (Gram.)
The letter ஃ 'k' shortened in quantity when it is substituted for ல் 'l', or ள் 'ḷ' before த் ' t ' in combination, as in கஃறீது, முஃடீது, one of ten cārpeḻuttu, q.v.;
மாத்திரை குறுகிய ஆய்தம். (நன். 97.)
DSAL