Tamil Dictionary 🔍

ஔகாரக்குறுக்கம்

aukaarakkurukkam


தன் மாத்திரையிற்குறுகிய ஔகாரம். (நன். 95.) Shortened 'au', as in மௌவல், one of ten cārpeḻuttu, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The letter ஔ shortened in sound, சார்பெழுத்துக்களி லொன்று.

Miron Winslow


aukāra-k-kuṟukkam
n. ஓளகாரம்1+. (Gram.)
Shortened 'au', as in மௌவல், one of ten cārpeḻuttu, q.v.;
தன் மாத்திரையிற்குறுகிய ஔகாரம். (நன். 95.)

DSAL


ஔகாரக்குறுக்கம் - ஒப்புமை - Similar