Tamil Dictionary 🔍

ஐகாரக்குறுக்கம்

aikaarakkurukkam


சார்பெழுத்துகளுள் ஒன்று ; இரண்டு மாத்திரையில் குறுகி ஒலிக்கும் ஐகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்பெழுத்துக்களுள் ஒன்று. (நன். 95, உரை.) The letter ஐ shortened which, except when it is treated as a distinct letter in the alphabet, never receives its full measure of two māttirai, one of ten cārpeḻuttu, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The letter ஐ shortened in sound, சார்பெழுத்துகளிலொ ன்று. ''(p.)''

Miron Winslow


aikāra-k-kuṟukkam
n. ஐ1+. (Gram.)
The letter ஐ shortened which, except when it is treated as a distinct letter in the alphabet, never receives its full measure of two māttirai, one of ten cārpeḻuttu, q.v.;
சார்பெழுத்துக்களுள் ஒன்று. (நன். 95, உரை.)

DSAL


ஐகாரக்குறுக்கம் - ஒப்புமை - Similar