ஆறுகுறுக்கம்
aarukurukkam
, ''s.'' The six obbreviations of letters, viz.: குற்றியலிகரம், abbreviated இ, --as in நாகியாது, எஃகியாது, வரகியாது, கொக்கி யாது, குரங்கியாது, தெள்கியாது, கேண்மியா,சென் மியா. 2. குற்றியலுகரம், abbreviated உ--as நாகு, எஃகு, வரகு, கொக்கு, குரங்கு, தெள்கு. 3. ஐகாரக்குறுக்கம், abbreviated ஐ--as ஐப்பசி. இ டையன், குவளை. (See under ஐ, கான்.) 4. ஔ காரக்குறுக்கம், abbreviated ஔ--as கௌவை. 5. மகரக்குறுக்கம், abbreviated ம்-as போ னம், for போலும், மருணம் for மருளும், தரும் வளவன். 6. ஆய்தக்குறுக்கம், abbreviated ஃ- the changes of ல் or ள் before த் into ஃ or ஆய்தம்--as கஃறீது for கல்தீது, முஃடீது for முள்தீது.
Miron Winslow