ஏயான்
yaeyaan
இசையான் , ஒவ்வான் ; தொழில் செய்யத் தகாதவன் , பொருத்தமற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு தொழிலைச்செய்யத்தகாதவன். மாவலியை யேயானிரப்ப (திவ். பெரியதி. 1, 5, 6). He who is too exalted to do an act;
Tamil Lexicon
ēyāṉ
n. ஏய்1-+ஆ neg.
He who is too exalted to do an act;
ஒரு தொழிலைச்செய்யத்தகாதவன். மாவலியை யேயானிரப்ப (திவ். பெரியதி. 1, 5, 6).
DSAL