Tamil Dictionary 🔍

வாய்க்கட்டு

vaaikkattu


கண்டதைத் தின்னாமலிருக்கை ; மந்திரத்தால் பேசமுடியாமலும் வாயைத் திறக்க முடியாமலுஞ் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டதைத் தின்னாமலிருக்கை. 1. Restraint in food; abstaining from eating except at meal-time and confining oneself to the regular courses; மந்திரத்தாற் பேச முடியாமலும் வாயைத் திறக்க முடியாமலுஞ்செய்கை. 2. Rendering one speechless; preventing by witchcraft, animals, etc., from opening their mouths;

Tamil Lexicon


vāy-k-kaṭṭu,
n. id.+.
1. Restraint in food; abstaining from eating except at meal-time and confining oneself to the regular courses;
கண்டதைத் தின்னாமலிருக்கை.

2. Rendering one speechless; preventing by witchcraft, animals, etc., from opening their mouths;
மந்திரத்தாற் பேச முடியாமலும் வாயைத் திறக்க முடியாமலுஞ்செய்கை.

DSAL


வாய்க்கட்டு - ஒப்புமை - Similar