Tamil Dictionary 🔍

யோகக்கட்டு

yokakkattu


இருகால்களையும் மாறி மடக்கி அக்கால்களை முதுகோடு சேர்த்து வாரினாற் கட்டுகை (சங். அக.) Sitting cross-legged on the hams and binding the folded legs with the body by means of a strap;

Tamil Lexicon


yōka-k-kaṭṭu
n. யோகம்+.
Sitting cross-legged on the hams and binding the folded legs with the body by means of a strap;
இருகால்களையும் மாறி மடக்கி அக்கால்களை முதுகோடு சேர்த்து வாரினாற் கட்டுகை (சங். அக.)

DSAL


யோகக்கட்டு - ஒப்புமை - Similar