அலம்புடை
alamputai
பத்து நாடிகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.) A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
Tamil Lexicon
[alampuṭai ] --அலம்புருடை, ''s.'' One of the ten (நாடி) nerves, or blood vessels of the human body, தசநாடியிலொன்று.
Miron Winslow
alampuṭai
n. alambuṣā.
A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.)
DSAL