Tamil Dictionary 🔍

நாமத்தாலி

naamathaali


கார்காத்த வேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்தில் அணியும் தாலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்காத்தவேளாளரது விளக்கிடுகலியாணத்தில் பெண்கழுத்திலணியும் தாலிவகை (G. Tn. D. I,241.) A kind of tāli worn by the bride in the viḻakkiṭu-kaliyāṉam of Kārkāttu-vēḷāḷar;

Tamil Lexicon


nāma-t-tāli,
n. id. +
A kind of tāli worn by the bride in the viḻakkiṭu-kaliyāṉam of Kārkāttu-vēḷāḷar;
கார்காத்தவேளாளரது விளக்கிடுகலியாணத்தில் பெண்கழுத்திலணியும் தாலிவகை (G. Tn. D. I,241.)

DSAL


நாமத்தாலி - ஒப்புமை - Similar