Tamil Dictionary 🔍

ஆமைதவழி

aamaithavali


ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம். உடும்போடி ஆமை தவழிபுற்றும் (S.I.I.iii, 35). Land given up in consequence of a tortoise having crawled over it;

Tamil Lexicon


āmai-tavaḻi
n. id.+ தவழ்-.
Land given up in consequence of a tortoise having crawled over it;
ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம். உடும்போடி ஆமை தவழிபுற்றும் (S.I.I.iii, 35).

DSAL


ஆமைதவழி - ஒப்புமை - Similar