மனைவி
manaivi
இல்லாள் ; மருதநிலத்தின் தலைவி ; மனையையுடையாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லாள். இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895). 1. Wife; முல்லை மருதநிலங்களின் தலைவி. (திவா.) 2. Heroine of a pastoral or agricultural tract; மனையை யுடையாள். பூமுளரி மனைவி (உபதேசகா. சிவ சிவவிரத. 245). 3. Female owner or resident of a house;
Tamil Lexicon
நாயகி.
Na Kadirvelu Pillai Dictionary
manevi, poNTaaTTi மனெவி,பொண்டாட்டி wife
David W. McAlpin
, [maṉaivi] ''s.'' A wife, இல்லாள்; ''[from Sa. Manavee.]''
Miron Winslow
maṉaivi
n. id.
1. Wife;
இல்லாள். இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895).
2. Heroine of a pastoral or agricultural tract;
முல்லை மருதநிலங்களின் தலைவி. (திவா.)
3. Female owner or resident of a house;
மனையை யுடையாள். பூமுளரி மனைவி (உபதேசகா. சிவ சிவவிரத. 245).
DSAL