Tamil Dictionary 🔍

ஆமை

aamai


கூர்மம் ; ஓர் உயிரினம் ; ஒரு நோய் ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மம். (திவ். பெரியாழ். 4, 9, 5.) Turtle, any member of chelonia or testidinata;

Tamil Lexicon


s. tortoise, turtle, கூர்மம். ஆமைச்சுரம், a certain fever. ஆமைப்பூட்டு, a padlock. ஆமைமடி, a small close udder. ஆமையோடு, tortoise shell.

J.P. Fabricius Dictionary


aame ஆமெ turtle, tortoise

David W. McAlpin


, [āmai] ''s.'' A turtle, tortoise, கூர்மம், Testudo gracca, ''L.'' 2. A kind of disease, ஓர்நோய்.

Miron Winslow


āmai
n. ஆம்1 Also யாமை. [K. M. āma. Tu. ēma.]
Turtle, any member of chelonia or testidinata;
கூர்மம். (திவ். பெரியாழ். 4, 9, 5.)

DSAL


ஆமை - ஒப்புமை - Similar