அமிசம்
amisam
பங்கு ; தாயபாகம் ; பின்னம் ; அன்னப் பறவை ; புயம் ; செல்வாக்கு ; பெருவாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாகம். Part, portion; அன்னப்புள். Swan;
Tamil Lexicon
அம்சம், s. swan, அன்னம்; 2. part, particle, fraction, பின்னம்; 3. luck. சாராமிசம், the contents, the gist of a speech.
J.P. Fabricius Dictionary
, [amicam] ''s.'' Part, portion, a frac tion, பங்கு. 2. The numerator of a frac tion, மேல்வாயிலக்கம். Wils. p. 1.
Miron Winslow
amicam
n. amša.
Part, portion;
பாகம்.
amicam
n. hamsa.
Swan;
அன்னப்புள்.
DSAL