ஆபிசாரம்
aapisaaram
காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னனை யாபிசாரந் செய்துயிர் செகுத்தால் (திருவிளை.யானையெ.10). Black art. See அபிசாரம்.
Tamil Lexicon
āpicāram
n. abhi-cāra.
Black art. See அபிசாரம்.
தென்னனை யாபிசாரந் செய்துயிர் செகுத்தால் (திருவிளை.யானையெ.10).
DSAL