பிரசாரம்
pirasaaram
பரவுகை ; பரவச்செய்கை ; வேங்கை மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வேங்கை. (மலை.) East Indian kino. பரவுகை. 1. Extension; பரவச்செய்கை. 2. Promulgation, propaganda;
Tamil Lexicon
பிரச்சாரம், s. spreading expanding, பரம்புதல் 2. habit, வழக்கம்; 3. the வேங்கை tree.
J.P. Fabricius Dictionary
, [piracāram] ''s.'' The வேங்கை tree. (சது.)
Miron Winslow
piracāram
n. pra-cāra.
1. Extension;
பரவுகை.
2. Promulgation, propaganda;
பரவச்செய்கை.
piracāram
n. prob. pītasāra.
East Indian kino.
See வேங்கை. (மலை.)
DSAL