Tamil Dictionary 🔍

ஆதிசாரம்

aathisaaram


ஒரு சிற்பநூல். (W.) A treatise on architecture;

Tamil Lexicon


, ''s.'' One of the thirty-two kinds of architecture, சிற்பநூல்முப்பத்திரண் டிலொன்று.

Miron Winslow


āti-cāram
n.
A treatise on architecture;
ஒரு சிற்பநூல். (W.)

DSAL


ஆதிசாரம் - ஒப்புமை - Similar