ஆபற்காலம்
aapatrkaalam
ஆபத்துச் சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்துச்சமயம். ஆபற்காலத் தடிகே ளும்மை யொற்றிவைத்து (தேவா.1053, 3). Hour of danger, day of adversity, time of distress;
Tamil Lexicon
āpaṟ-kālam
n. ā-pad+.
Hour of danger, day of adversity, time of distress;
ஆபத்துச்சமயம். ஆபற்காலத் தடிகே ளும்மை யொற்றிவைத்து (தேவா.1053, 3).
DSAL