Tamil Dictionary 🔍

ஆபணியம்

aapaniyam


அங்காடிச் சரக்கு ; அங்காடி வீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபணீயம், s. same as ஆப ணம்.

J.P. Fabricius Dictionary


[āpaṇiyam ] --ஆபணீயம், ''s.'' A market, any thing belonging to a bazaar, கடைவீதி. 2. Ware for sale in a bazaar, கடைச்சரக்கு.

Miron Winslow


ஆபணியம் - ஒப்புமை - Similar