பணியாரம்
paniyaaram
காண்க : பணிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தின்பண்டம். பணியாரந் தோசை முன்னோனுக் கிட்டேத்தி (தனிப்பா, i, 185, 12). Cakes, pastry, fritters ;
Tamil Lexicon
s. same as பணிகாரம்.
J.P. Fabricius Dictionary
பணிகாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pṇiyārm] ''s.'' [''also'' பணிகாரம், ''some times'' பண்ணிகாரம்.] Sweet cakes, fritters. ''(c.)'' மாவுக்குத்தக்கபணியாரம். The fritters are as the meal,; ''i. e.'' one's expenses should be proportionate to his means.
Miron Winslow
paṇiyāram,
n. paṇyā. [T. paṇyāramu.]
Cakes, pastry, fritters ;
தின்பண்டம். பணியாரந் தோசை முன்னோனுக் கிட்டேத்தி (தனிப்பா, i, 185, 12).
DSAL