Tamil Dictionary 🔍

ஆரணியம்

aaraniyam


காடு. (பிங்.) 1. Forest, jungle; காட்டுத்துருக்கம். (பிங்.) 2. Fortress in a forest;

Tamil Lexicon


s. forest, காடு. (ஆரணிய வாசம், forest life.)

J.P. Fabricius Dictionary


[āraṇiyam ] --ஆரண்ணியம், ''s.'' Forest, jungle, காடு. Wils. p. 118. ARA N'YA. ''(p.)''

Miron Winslow


āraṇiyam
n. araṇya.
1. Forest, jungle;
காடு. (பிங்.)

2. Fortress in a forest;
காட்டுத்துருக்கம். (பிங்.)

DSAL


ஆரணியம் - ஒப்புமை - Similar