ஆனைமலை
aanaimalai
மதுரைக்கு வடகிழக்கிலுள்ள ஒரு குன்று. (தேவா.858, 1.) 1. A long, bare, elephant-shaped rock near Madura; கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள ஒரு மலைத்தொடர். 2. Anaimalais, a range of mountains in the southern part of the Coimbatore district;
Tamil Lexicon
, ''s.'' The name of a mountain in the south near Madura.
Miron Winslow
āṉai-malai
n. id.+.
1. A long, bare, elephant-shaped rock near Madura;
மதுரைக்கு வடகிழக்கிலுள்ள ஒரு குன்று. (தேவா.858, 1.)
2. Anaimalais, a range of mountains in the southern part of the Coimbatore district;
கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள ஒரு மலைத்தொடர்.
DSAL