ஆனந்தி
aanandhi
பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரத்தை. (சங். அக.) Galangal; ஆனந்த முடையவன். அங்குருவகற்றி நின்றா னானந்தியாக வேந்தன் (மகாராஜா துறவு, 61). One who experiences bliss; தாமிரபருணியாறு. (நாமதீப.) 2. The river Tāmiraparuṇī; பார்வதி. (W.) 1. Pārvatī;
Tamil Lexicon
VI. v. i. rejoice, be glad, மகிழ்.
J.P. Fabricius Dictionary
--ஆனந்தை, ''s.'' Parvati, பார்வதி. ''(p.)''
Miron Winslow
āṉanti
n. ānandī.
1. Pārvatī;
பார்வதி. (W.)
2. The river Tāmiraparuṇī;
தாமிரபருணியாறு. (நாமதீப.)
āṉanti
n. ānandin.
One who experiences bliss;
ஆனந்த முடையவன். அங்குருவகற்றி நின்றா னானந்தியாக வேந்தன் (மகாராஜா துறவு, 61).
āṉanti
n. cf. ஆனந்தம்.
Galangal;
அரத்தை. (சங். அக.)
DSAL