Tamil Dictionary 🔍

ஆத்துமவிரக்கங்காட்டுதல்

aathumavirakkangkaattuthal


மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனப்பூர்த்தியாக அன்புந் தயையுங் காட்டுதல். (R.) To show favour and compassion with all one's heart;

Tamil Lexicon


āttuma-v-irakkaṅ-kāṭṭu-
v. intr. ātman+இரக்கம்+.
To show favour and compassion with all one's heart;
மனப்பூர்த்தியாக அன்புந் தயையுங் காட்டுதல். (R.)

DSAL


ஆத்துமவிரக்கங்காட்டுதல் - ஒப்புமை - Similar