சிங்கங்காட்டுதல்
singkangkaattuthal
சிங்கத்தைப்போற் காட்டும் ஒருவகைக் குழந்தைவிளையாட்டு. Nurs. A child's game of acting the lion;
Tamil Lexicon
ciṅkaṅ-kāṭṭutal,
n. சிங்கம்1+.
A child's game of acting the lion;
சிங்கத்தைப்போற் காட்டும் ஒருவகைக் குழந்தைவிளையாட்டு. Nurs.
DSAL