Tamil Dictionary 🔍

அத்தியாவாகனிகம்

athiyaavaakanikam


கணவன் வீட்டுக்குச்செல்லுங்கால் பெண் பெறும் சீர்ப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ் சீதனம். (W.G.) Gifts made to a bride when she is conducted to the bridgeroom's house, which become her separate property, a variety of Strīdhana;

Tamil Lexicon


சீதனம்.

Na Kadirvelu Pillai Dictionary


attiyāvākaṉikam
n. adhyāvāhanika.
Gifts made to a bride when she is conducted to the bridgeroom's house, which become her separate property, a variety of Strīdhana;
பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ் சீதனம். (W.G.)

DSAL


அத்தியாவாகனிகம் - ஒப்புமை - Similar