ஆதிவாகியம்
aathivaakiyam
நுண்ணுடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூக்குமசரீரம். உடலாய் மருவு மாதிவாகியமே (ஞானவா.ஞானவி.24). Subtle body;
Tamil Lexicon
āti-vākiyam
n. āti-vāhya.
Subtle body;
சூக்குமசரீரம். உடலாய் மருவு மாதிவாகியமே (ஞானவா.ஞானவி.24).
DSAL