ஆதிகாவியம்
aathikaaviyam
முதலில் தோன்றிய காவியம் ; வால்மீகி இராமாயணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வால்மீகி ராமாயணம். Sanskrit Rāmāyana by Vālmīki, the first epic poem serving as a model of its kind;
Tamil Lexicon
āti-kāviyam
n. id.+.
Sanskrit Rāmāyana by Vālmīki, the first epic poem serving as a model of its kind;
வால்மீகி ராமாயணம்.
DSAL