Tamil Dictionary 🔍

ஆதிவராகன்

aathivaraakan


பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வராகாவதாரமெடுத்த திருமால். (திவா.) Viṣṇu in his boar incarnation;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, விட்டுணு. ''(p.)''

Miron Winslow


āti-varākaṉ
n. ādi+.
Viṣṇu in his boar incarnation;
வராகாவதாரமெடுத்த திருமால். (திவா.)

DSAL


ஆதிவராகன் - ஒப்புமை - Similar