எரிமருந்து
yerimarundhu
எரித்தெடுக்கும் மருந்து ; உறைப்பான மருந்து ; வெடிமருந்து
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறைப்பான மருந்து. 2. Paungent medicine; எரித்தமருந்து. (W.) 1. Calcined medicinal powder; வெடிமருந்து. (Insc.) 3. Gunpowder;
Tamil Lexicon
சுடுமருந்து.
Na Kadirvelu Pillai Dictionary
--எரியவிட்டமருந்து, ''s.'' Calcined medicinal powder, எரித்தம ருந்து.
Miron Winslow
eri-maruntu
n. id.+.
1. Calcined medicinal powder;
எரித்தமருந்து. (W.)
2. Paungent medicine;
உறைப்பான மருந்து.
3. Gunpowder;
வெடிமருந்து. (Insc.)
DSAL