ஆதிகாலம்
aathikaalam
பண்டைக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைக்காலம் எனை யாதி காலந் தனிலளித்த (கந்தபு.அயனைச்சிறைபுரி.7). Remote past, good old time;
Tamil Lexicon
āti-kālam
n. id.+.
Remote past, good old time;
பண்டைக்காலம் எனை யாதி காலந் தனிலளித்த (கந்தபு.அயனைச்சிறைபுரி.7).
DSAL