Tamil Dictionary 🔍

ஆதி

aathi


தொடக்கம் ; தொடக்கமுள்ளது ; காரணம் ; பழைமை ; கடவுள் ; எப்பொருட்கும் இறைவன் ; சூரியன் ; சுக்கிரன் ; திரோதான சக்தி ; காண்க : ஆதிதாளம் ; அதிட்டானம் ; ஒற்றி ; காய்ச்சற்பாடாணம் ; மிருதபாடாணம் ; நாரை ; ஆடாதோடை ; குதிரையின் நேரோட்டம் ; மனநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடாதோடை. (சங் அக.) 1. Malabar nut; காய்ச்சற்பாஷாணம். (சங். அக.) 2. Kāyccaṟpāṣāṇam, a mineral poison; மனோவியாதி. ஆதிவியாதி (ஞானவா.தேவபூ.49). Mental pain, agony; குதிரையின் நேரோட்டம். அடிபடு மண்டிலத் தாதி போகிய (மதுரைக்.390). Running of a horse in a straight course; முதலியன. இருக்காதிமறை மொழிந்தோன் (பாரத.சிறப்புப்.23). 9. And others beginning from; . 8. Variety of time-measure. See ஆதிதாளம். சூரியன். ஆதி . . . வெயின்மணிப் பீடம் போன்றான் (பாரத.கிருட்.164). 7. Sun; எப்பொருட்குமிறை. (பிங்.) 6. Independent sovereign, supreme ruler, emperor; கடவுள். (பிங்.) 5. The Supreme Being, the first applied especially to Brahmā, Siva, Viṣṇu, Arhat and Buddha; பழைமை. (பிங்.) 4. Antiquity; காரணம். (குறள், 543.) 3. Source, cause; தொடக்கமுள்ளது. வினை ஆதியோ அனாதியோ (சி.போ.2, 2, 3, சிற்.) 2. That which has a beginning; தொடக்கம். (திருவாச.7, 1.) 1. Beginning, commencement; ஒற்றி. (நாநார்த்த.) Usufructuary mortgage; நாரை. (நாநார்த்த.) Crane; திரோதான சக்தி. துரந்தபார பரையாதி பரனதிச்சை (சிவப்பி. 2). 3. Tirōtāṉa-cakti; அதிபன். (நாநார்த்த.) 2. Chief; அதிட்டானம். (நாநார்த்த.) 1. Nearness, presence; சுக்கிரன். (சாதக. சிந். 7.) 4. Venus; மிருதபாஷாணம். (சங். அக.) 3. Mirutapāṣāṇam, a mineral poison;

Tamil Lexicon


s. beginning, commencement, துவக்கம்; 2. source, cause, மூலம்; 3. the Supreme Being, கடவுள்; 4. antiquity, பழமை; 5. (as affix) this and the rest and so on, as ஆபரணாதிகள், jewels and other ornaments, போஜ னாதிகள், victuals. ஆதிகாரணம், primary cause. ஆதிசேஷன், a fabulous serpent, supporting the earth on its head. ஆதித்தாய் தகப்பன், our first parents. ஆதிநூல், the Vedas, the scriptures. ஆதிமுதல், from the beginning. ஆதிமூலம், rudiments; 2. Supreme Being. ஆதியந்தம், the beginning and the end. ஆதியோடந்தமாய், from the beginning to the end. ஆதிவருணர், the Brahmins.

J.P. Fabricius Dictionary


, [āti] ''s.'' Source, cause, primitive ness, beginning. மூலம். 2. Excellency, முத ன்மை. 3. The Supreme Being, கடவுள். 4. An independent sovereign, a supreme ruler, an emperor, இறைவன். 5. A master, proprietor or one to whom a right or duty is owing, எசமான். 6. The sun, சூரியன். 7. Running in a direct course, நேரோடுகை. 8. Antiquity, பழமை. 9. Siva, சிவன். 1. Vishnu, விட்டுணு. 11. Brahma, பிரமன். 12. Argha, அருகன். 13. Buddha, புத்தன். 14. Joined with a noun, it includes the thing mentioned and the rest of its series--as பிரமாதி. 15. A mode of time or measure in music, ஆதிதாளம். 16. (சது. for மாதி.) A cir cular course, மண்டலமாயோடுகை. ''(p.)''

Miron Winslow


āti
n. ādi.
1. Beginning, commencement;
தொடக்கம். (திருவாச.7, 1.)

2. That which has a beginning;
தொடக்கமுள்ளது. வினை ஆதியோ அனாதியோ (சி.போ.2, 2, 3, சிற்.)

3. Source, cause;
காரணம். (குறள், 543.)

4. Antiquity;
பழைமை. (பிங்.)

5. The Supreme Being, the first applied especially to Brahmā, Siva, Viṣṇu, Arhat and Buddha;
கடவுள். (பிங்.)

6. Independent sovereign, supreme ruler, emperor;
எப்பொருட்குமிறை. (பிங்.)

7. Sun;
சூரியன். ஆதி . . . வெயின்மணிப் பீடம் போன்றான் (பாரத.கிருட்.164).

8. Variety of time-measure. See ஆதிதாளம்.
.

9. And others beginning from;
முதலியன. இருக்காதிமறை மொழிந்தோன் (பாரத.சிறப்புப்.23).

āti
n. c. at.
Running of a horse in a straight course;
குதிரையின் நேரோட்டம். அடிபடு மண்டிலத் தாதி போகிய (மதுரைக்.390).

āti
n. ādhi.
Mental pain, agony;
மனோவியாதி. ஆதிவியாதி (ஞானவா.தேவபூ.49).

āti
n. ādi.
1. Nearness, presence;
அதிட்டானம். (நாநார்த்த.)

2. Chief;
அதிபன். (நாநார்த்த.)

3. Tirōtāṉa-cakti;
திரோதான சக்தி. துரந்தபார பரையாதி பரனதிச்சை (சிவப்பி. 2).

āti
n. āti.
Crane;
நாரை. (நாநார்த்த.)

āti
n. adhi.
Usufructuary mortgage;
ஒற்றி. (நாநார்த்த.)

āti
n.
1. Malabar nut;
ஆடாதோடை. (சங் அக.)

2. Kāyccaṟpāṣāṇam, a mineral poison;
காய்ச்சற்பாஷாணம். (சங். அக.)

3. Mirutapāṣāṇam, a mineral poison;
மிருதபாஷாணம். (சங். அக.)

4. Venus;
சுக்கிரன். (சாதக. சிந். 7.)

DSAL


ஆதி - ஒப்புமை - Similar