Tamil Dictionary 🔍

தாபத்திரயம்

thaapathirayam


ஆதியான்மிகம் , ஆதிதெய்வீகம் , ஆதி பௌதிகம் என்னும் மூவகைத் துன்பங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆத்தியான்மிகம், ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம் என்ற மூவகைத் துன்பங்கள். தாபத் திரயந் தவிர் (திருப்போ.சந்.நேரிசை.10). Afflictions, of three kinds, viz.., āttiyāṉnikam, ātitaivikam, ātipautikam;

Tamil Lexicon


, ''s.'' (''also'' துக்கத்திரயம்.) The three kinds of distress, according to their sources: 1. தெயவீகம், affliction from the divine hand. 2. ஆன்மீகம். af fliction from creatures. 3. பௌதீகம், afflictions caused by the elements.

Miron Winslow


tāpa-t-tirayam,
n. id.+.
Afflictions, of three kinds, viz.., āttiyāṉnikam, ātitaivikam, ātipautikam;
ஆத்தியான்மிகம், ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம் என்ற மூவகைத் துன்பங்கள். தாபத் திரயந் தவிர் (திருப்போ.சந்.நேரிசை.10).

DSAL


தாபத்திரயம் - ஒப்புமை - Similar