Tamil Dictionary 🔍

கரதபத்திரம்

karathapathiram


அரசிறையைக் கணிக்கும் பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசிறையை நிர்ணயிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) Document fixing the tax;

Tamil Lexicon


karata-pattiram
n. karada+.
Document fixing the tax;
அரசிறையை நிர்ணயிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.)

DSAL


கரதபத்திரம் - ஒப்புமை - Similar