தாலபத்திரம்
thaalapathiram
பனையோலை ; காதில் அணியும் சுருளோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனையோலை. 1. Palm leaf; காதிலணியும் சுருளோலை. (W.) 2. Palm-leaf used as an ear-ornament;
Tamil Lexicon
பனையோலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Palm-leaf, especially the leaf rolled up as an ear-ornament.
Miron Winslow
tāla-pattiram,
n. tāla+.
1. Palm leaf;
பனையோலை.
2. Palm-leaf used as an ear-ornament;
காதிலணியும் சுருளோலை. (W.)
DSAL