ஆண்பாலெழுத்து
aanpaaleluthu
அ , இ , உ , எ , ஒ , என்னும் குற்றெழுத்துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அ, இ, உ, எ, ஒ; குற்றெழுத்துக்கள். (இலக்.வி.773, உரை.) The five short Tamil vowels
Tamil Lexicon
அஆ, இஈ, உஊ,எஏ, ஐ, ஓஓ, ஔ, சிலர் உயிரக்குற்றெழுத்தைந்தும் உயிர்மெய்க்குற் றெழுத்துத் தொண்ணூறும் என்பர்.
Na Kadirvelu Pillai Dictionary
āṇ-pāl-eḻuttu
n. id.
The five short Tamil vowels
அ, இ, உ, எ, ஒ; குற்றெழுத்துக்கள். (இலக்.வி.773, உரை.)
DSAL