Tamil Dictionary 🔍

வல்லெழுத்து

valleluthu


காண்க : வல்லினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வல்லினம். வல்லெழுத்தென்ப கசட தபற (தொல். எழுத். 19).

Tamil Lexicon


, ''s.'' The six hard sounding letters--as க், ச், ட், த், ப், ற்.

Miron Winslow


val-l-eḻuttu
n. id.+. (Gram.)
See வல்லினம். வல்லெழுத்தென்ப கசட தபற (தொல். எழுத். 19).
.

DSAL


வல்லெழுத்து - ஒப்புமை - Similar