ஆண்டொழில்
aandolil
வீரச்செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரச்செய்கை. Heroism, heroic act;
Tamil Lexicon
பராக்கிரமவேலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Exploits, mighty deeds, heroism. ''(p.)''
Miron Winslow
āṇ-ṭoḻil
n. ஆண்+தொழில்.
Heroism, heroic act;
வீரச்செய்கை.
DSAL